மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
ராமநாதபுரம்:ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையேயான 4வது மண்டலம் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. முதல்வர் மாரிமுத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., இன்ஜினியரிங் கல்லூரி முதல் இடத்தையும், காரைக்குடி அழகப்பா செட்டியார் இன்ஜினியரிங் கல்லூரி 2ம் இடத்தையும், செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி 3ம் இடத்தையும் பெற்றனர். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சசிக்குமார், பாரதி, ஞானராணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago