மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
2 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
2 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
2 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
2 hour(s) ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தக்காராக குமரன் சேதுபதி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இணை கமிஷனர்கள் ராஜமாணிக்கம்(ராமேஸ்வரம்), சுவாமிநாதன்(சிவகங்கை), உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் உட்பட கோயில் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் குமரன் சேதுபதி கூறியதாவது: வடக்கு, தெற்கு கோபுரங்கள் பணி முடிந்து வரும் 2013ல் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். லெட்சுமண தீர்த்தம், சவுந்தரியம்மன் கோயில் உட்பட சிறிய கோயில்கள் திருப்பணி விரைவில் முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோயிலில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும், என்றார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago