உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புற்று நோய்க்கு சிகிச்சை பிரிவு துவக்க கோரிக்கை

புற்று நோய்க்கு சிகிச்சை பிரிவு துவக்க கோரிக்கை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்புற்று நோய் சிறப்பு சிகிச்சைப் பிரிவு துவக்க வேண்டும் எனமக்கள் வலியுறுத்தினர்.கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனுஅளித்தனர். இதில் மாவட்டத்தில்13 லட்சத்து 53 ஆயிரத்தற்குஅதிகமான மக்கள் வாழ்கின்றனர்.இங்கு புற்று நோயால்பாதிக்கப்படும் மக்கள் மதுரை, கோவை,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.புற்று நோய் சிகிச்சைக்குரூ.50 ஆயிரம் முதல்ரூ.40 லட்சம்வரை செலவாகிறது. எனவே ஏழை மக்கள் வசதிக்காக ராமநாதபுரம் அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சைப்பிரிவு துவங்க வேண்டும். கீழக்கரை தாலுகா அரசுமருத்துவமனையில் புற்றுநோய் ஆலோசனை மையம்அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி