சம்பக சஷ்டி விழா
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி அம்மன் மற்றும் செந்தில் ஆண்டவர் கோயில்களில் சம்பகஷ்டி விழா நடக்கிறது. தினமும் காலை, மாலை சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் நடக்கிறது. தினமும் மாலை பல்வேறு அலங்காரங்களில் பைரவர் அருள்பாலிக்கிறார்.மேலும் தீபாராதனைகள் நடந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.