உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி மாணவி தற்கொலை

பள்ளி மாணவி தற்கொலை

ராமநாதபுரம்; ராமநாதபுரம் சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்தவர்ஜான்தாமஸ் கென்னடி. கப்பலில் வேலை செய்கிறார். இவரது மனைவி பிரான்சிஸ் சோபி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது மகள் ஜோஆன்டோ ரேஷ்மா 17. இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2படித்து வந்தார்.சிறு வயதில் இருந்தேஉடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந் நிலையில்நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில்துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை