உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்மிளா மல்டிகலர் ஆப்செட் நவீன முறையில் பிரிண்டிங் ---

சர்மிளா மல்டிகலர் ஆப்செட் நவீன முறையில் பிரிண்டிங் ---

ராமநாதபுரம் குமரய்யாகோவில் அருகேயுள்ள சிவஞானபுரம் ரோட்டில் சர்மிளா மல்டிகலர் ஆப்செட் செயல்படுகிறது. இங்கு 5000 புதிய வகையான அழைப்பிதழ்கள், வால்போஸ்டர், பிளக்ஸ், நோட்டீஸ்கள், பில்புக், லேமினேஷன் உள்ளிட்ட அனைத்துவிதமான பிரிண்டிங் வேலைகள் செய்துகிறோம். டிஜிட்டல் கட்டிங், நம்பரிங் மிஷின்கள் பயன்படுத்தி நவீன தொழில்நுட்பத்தில் பிரிண்டிங் செய்துதருகிறோம் என, ஆப்செட் உரிமையாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு: 99943 90726.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை