உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சமையலறையில் பதுங்கிய பாம்பு

சமையலறையில் பதுங்கிய பாம்பு

சாயல்குடி : -சாயல்குடி அருகே எஸ்.புல்லந்தையில் விவசாயி கருத்த பாண்டி என்பவரது வீட்டில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு சமையலறை பகுதியில் பதுங்கி இருந்தது. இதையடுத்து சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் பாதுகாப்புடன் சாரைப்பாம்பை பிடித்தனர். இதேபோன்று சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சிவன் கோயில் வளாகத்தில் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இருந்துள்ளது. அதனையும் பத்திரமாக மீட்டு சாயல்குடி வனப்பகுதியில் பாம்புகளை விட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை