மேலும் செய்திகள்
லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை
24-Jan-2025
கமுதி: கமுதி குண்டாறு பாலம் அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மர் சுவாமிக்கு சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. யோக நரசிம்மருக்கு பால், தயிர், சந்தனம் மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.
24-Jan-2025