உள்ளூர் செய்திகள்

தெருமுனை பிரசாரம்

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளம் பஸ்ஸ்டாப்பில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. நகர் செயலாளர் ஷேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்தில் மதுரையில் நடைபெற உள்ள வெல்லட்டும் மத சார்பின்மை என்ற தலைப்பிலான மாநாடு குறித்து பிரசாரம் செய்யப்பட்டது. ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்