மேலும் செய்திகள்
முளைப்பாரி ஊர்வலம்
17-Jul-2025
திருவாடானை; திருவாடானை சிநேகவல்லிபுரம் மழைதரும் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. நேற்று காலை பால்குடம், வேல்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது.
17-Jul-2025