உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாடப் புத்தகம் வழங்கல்

பாடப் புத்தகம் வழங்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் எம்.எஸ். கே. நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகம் மற்றும் நோட்டு ஆகியவற்றை வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி மாணவர்களுக்கு வழங்கினார். தலைமையாசிரியர் பொன்னுசாமி, ஆசிரியைகள் சங்கரி,வேல்விழி பங்கேற்றனர்.–


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி