உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைக்கோல் படப்பிற்கு தீ வைத்தவர் கைது

வைக்கோல் படப்பிற்கு தீ வைத்தவர் கைது

திருவாடானை: திருவாடானை அருகே நீர்க்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் 55. இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு சில நாட்களுக்கு முன்பு எரிந்தது. புகாரில் திருவாடானை போலீசார் விசாரித்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த சரத்குமார் 22, என்பவர் திருஞானசம்பந்தத்திற்கு சொந்தமான வைக்கோல் படப்பிற்கு தீ வைத்தது தெரிந்தது. சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை