உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.2.75 கோடி தங்க கட்டிகள் கடத்தியவர் கைது

ரூ.2.75 கோடி தங்க கட்டிகள் கடத்தியவர் கைது

ராமேஸ்வரம்,: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் அருகே திருச்சி சுங்க புலனாய்வு துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, டூ - வீலரில் வந்த ஒருவரை மடக்கி சோதனையிட்டனர்.அவரிடம், 4.364 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. விசாரணையில் அவர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம்புராஜன், 40, என, தெரிய வந்தது. மேலும், இந்த தங்கக் கட்டிகளை இலங்கையில் இருந்து கடத்தி வந்துள்ளார். இதன் மதிப்பு, 2.75 கோடி ரூபாய். நம்புராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை