உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பலி 

தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே பனஞ்சாயலை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 80. டூவீலரை மகன் மணிகண்டன் ஓட்டினார். பஞ்சவர்ணம் பின்னால் அமர்ந்திருந்தார். ஓரியூர் ரோட்டில் சென்ற போது பனஞ்சாயல் பாலம் அருகே பஞ்சவர்ணம் தவறி விழுந்தார். தலையில் காயம் ஏற்பட்டு இறந்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை