உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எகிறியது பூக்களின் விலை மல்லிகை கிலோ ரூ.1600

எகிறியது பூக்களின் விலை மல்லிகை கிலோ ரூ.1600

ராமநாதபுரம்: தீபாவளியையொட்டி அனைத்து பூக்களுக்கும் நேற்று தட்டுப்பாடு ஏற்பட்டதால் விலை இரு மடங்காக உயர்ந்தது. ராமநாதபுரம் மார்க்கெட்டில் கிலோ மல்லிகை ரூ.1600, முல்லை ரூ.1300, பிச்சி ரூ.1300, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ.250, ரோஸ் ரூ. 300 என விற்பனை செய்யப்பட்டது.வியாபாரி முனியசாமி கூறுகையில் ''மல்லிகைப் பூ இரு தினங்களுக்கு முன் கிலோ ரூ.400க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் ரூ. 700 முதல் 800 ஆக உயர்ந்தது. நேற்று ரூ.1600 க்கு விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை