உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வயலில் நீரை வெளியேற்ற ரோட்டை சேதப்படுத்தினர்

வயலில் நீரை வெளியேற்ற ரோட்டை சேதப்படுத்தினர்

திருவாடானை: திருவாடானை அருகே சித்தாமங்கலம், ஆண்டாவூரணி கிராமங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் நீரை வெளியற்றும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக நேற்று முன்தினம் சிலர் சித்தாமங்கலம் - ஆண்டாவூரணி ரோட்டை சேதப்படுத்தினர். இதனை வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி