உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாளுடன் வீடியோ வெளியிட்ட மூவர் கைது

வாளுடன் வீடியோ வெளியிட்ட மூவர் கைது

கமுதி: கமுதி பகுதியைச் சேர்ந்த சிலர் இன்ஸ்டாகிராமில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாளுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து கமுதி எஸ்.ஐ., கவுதம் வழக்குபதிந்து பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி 22, கீழராமநதி செய்யது இப்ராஹிம் 18, சிந்தாமிதார் 18, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !