மேலும் செய்திகள்
ரேஷன்கடை விற்பனையாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
06-Nov-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (நவ.7) கடைசி நாள்.மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு கூட்டுறவுச்சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 31 விற்பனையாளர்கள் மற்றும் 13 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனத்தில் பணி அமர்த்தப்பட உள்ளனர். இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிப்பதற்கு இன்று நவ.7 கடைசி நாள். எனவே தகுதியுள்ளவர்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் https://www.drbramnad.net இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கூட்டுறவுசங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினு தெரிவித்துள்ளார்.
06-Nov-2024