உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெண்  பலாத்கார வழக்கு   இருவருக்கு குண்டாஸ் 

பெண்  பலாத்கார வழக்கு   இருவருக்கு குண்டாஸ் 

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கடந்த மாதம் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் புத்தேந்தல் ரயில்வே கேட் பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கில் புத்தேந்தல் காலனியை சேர்ந்த ரவி மகன் சரண் முருகன் 31, நரசிங்கம் மகன் புவனேஷ்குமார் 26, கைது செய்யப்பட்டனர். இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சந்தீஷ் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில் இருவரும் குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ