உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வந்தாச்சு மாம்பழம்!

வந்தாச்சு மாம்பழம்!

வரும் கோடை சீசனுக்கு, முதல் தவணையாக கேரளாவிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில், மாம்பழம் வரத்து தென்படுகிறது. வழக்கமாக மார்ச் முதல் தென்படத் துவங்கும் மாம்பழம், முன்கூட்டியே வந்துள்ளதால், நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரத்துவங்கி உள்ள வகைகள், காசாலட்டு, செந்துாரம், அல்போன்சா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !