உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டிச.27ல் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

டிச.27ல் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் டிச.27ல் காலை 11:00 மணிக்கு நடக்கிறது.முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தவர்கள் மனுக்களுடன் நேரில் வந்து பயன்பெறலாம் என சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை