மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு
03-Nov-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் காமராஜ் செல்லமுத்து தலைமையில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மாவட்ட எல்லையான பார்த்திபனுாரில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்கிலத்தில் 'வெல்கம் டூ ராமநாதபுரம்' என எழுதியுள்ளனர்.அங்கு தாய்மொழியான தமிழில் ராமநாதபுரம் மாவட்டம் தங்களை இனிதே வரவேற்கிறது என எழுத வேண்டும் என வலியுறுத்தினர்.
03-Nov-2024