உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவி

கீழக்கரை: கீழக்கரை அருகே மருதன்தோப்பில் மழையால் ஓட்டு வீடு இடிந்தது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ரூ.15 ஆயிரம் மதிப்புஉள்ள மளிகை, உணவு பொருட்கள், பாத்திரங்கள், தார்ப்பாய்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பொருளாளர்குணசேகரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அல்நுார் ஹசன், வள்ளிநாயகம், மலைக்கண்ணன், மதுரை மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை