உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஐயப்ப பக்தர்கள் வழிபாடு 

ஐயப்ப பக்தர்கள் வழிபாடு 

திருவாடானை: கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு செல்பவர்கள் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மனை தரிசனம் செய்து விட்டு, உப்பூர் வெயிலுகந்த விநாயகர், தேவிபட்டினம் வழியாக ராமேஸ்வரம் செல்கின்றனர். நேற்று திருவாரூர், கடலுார், தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்