மேலும் செய்திகள்
குண்டர் சட்டத்தில் அடைப்பு
26-Aug-2025
ராமநாதபுரம்: சாயல்குடியில் கூட்டுகொள்ளையில் ஈடுபட்ட காளிமுத்து மகன் கருப்புசாமி 23, போலீசாரால் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்க எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையில்கருப்புசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
26-Aug-2025