உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜாபெட், 19, என்ற வாலிபர் தங்கி, கட்டட வேலை செய்து வருகிறார். இரு நாட்களுக்கு முன் அப்பகுதியில் தெருவில் விளையாடிய, 3 வயது சிறுமியிடம் இவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அச்சிறுமி, பெற்றோரிடம் கூறினார். புகார் படி, அரக்கோணம் மகளிர் போலீசார், வாலிபர் ஜாபெட்டை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை