உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு காப்பு

சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு காப்பு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையை சேர்ந்தவர் ஆதாம், 21; இவர், 16 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்தார். தற்போது அவர், 5 மாத கர்ப்பமாக உள்ளார். நேற்று மருத்துவ பரிசோதனைக்கு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி சென்றார். இதனால் மருத்துவமனை டாக்டர்கள், வாலாஜா ஊராட்சி ஒன்றிய நல அலுவலர் நாகராணிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ராணிப்பேட்டை மகளிர் போலீசார், ஆதாமை, 'போக்சோ'வில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ