உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிப்புசேலம், : சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில், இன்று இரவு, 11:50க்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே, நாளை மாலை, 6:05க்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில்வே ஸ்டேஷனை அடையும். மறுமார்க்க ரயில், வரும், 26 இரவு, 8:20க்கு கிளம்பி, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே, மறுநாள் மதியம், 2:00 மணிக்கு சென்னையை அடையும் என, சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை