மேலும் செய்திகள்
கும்டா உதவி செயலராக ஆர்.டி.ஓ., நியமனம்
09-Jan-2025
வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பேற்புசங்ககிரி: .சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலராக இருந்த சுப்ரமணியம் இடமாற்றப்பட்டார். இதனால் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளராக இருந்த வேலுமணி, பதவி உயர்வில் சங்ககிரிக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம், வட்டார போக்குவரத்து அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
09-Jan-2025