உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கணினி, யு.பி.எஸ்., திருடியவர் கைது

கணினி, யு.பி.எஸ்., திருடியவர் கைது

கணினி, யு.பி.எஸ்., திருடியவர் கைதுசேலம்:சேலம், அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து, 48. அதே பகுதியில் பெயின்ட் கடை நடத்துகிறார். கடந்த பிப்., 26 இரவு கடையை பூட்டி சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த கணினி, யு.பி.எஸ்., உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த பாபு, 30, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, கணினி, யு.பி.எஸ்., உள்ளிட்ட பொருட்களை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை