மேலும் செய்திகள்
பிடிவாரன்ட்: 2 பேர் கைது
23-Feb-2025
பைக்குகள் மோதல் வாலிபர் உயிரிழப்புசேலம்:சேலம், கிச்சிப்பாளையம், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 40. கடந்த, 7 இரவு, 12:00 மணிக்கு, நெத்திமேட்டில் உள்ள நண்பரை பார்க்க பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அன்னதானப்பட்டி, 4 ரோட்டில் சென்றபோது, தாதகாப்பட்டியில் இருந்து வந்த மற்றொரு பைக் நேருக்கு நேர் மோதியது. சுரேஷ் படுகாயம் அடைந்தார். மக்கள், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Feb-2025