உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் பேக்கரி கேஷியர் பலி

விபத்தில் பேக்கரி கேஷியர் பலி

விபத்தில் பேக்கரி கேஷியர் பலிஅயோத்தியாப்பட்டணம்:சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 45. பேக்கரி கேஷியர். இவரது நண்பர் பண்டேரி. இவர்கள் கடந்த, 9ல் பேளூரில் இருந்து கிச்சிப்பாளையம் நோக்கி, 'டி.வி.எஸ்., செஸ்ட்' மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர். பண்டேரி, ஹெல்மெட் அணியாமல் ஓட்டினார். காரிப்பட்டி, பூசாரிபட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், மொபட் மீது மோதியது. இதில் பண்டேரி காயத்துடன் தப்பினார். ஆனால் வெங்கடேஷ் தலையில் படுகாயம் ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை