உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேறு இடத்தில் குப்பை கொட்ட வலியுறுத்தல்

வேறு இடத்தில் குப்பை கொட்ட வலியுறுத்தல்

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை அரசு மாதிரி பின்புறம், கற்பக விநாயகர் நகர் உள்-ளது. அங்கு, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சியில் சேகரமாகும் குப்-பையை கொட்டி வைக்கின்றனர். அதற்கு சில நேரங்களில் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு, பள்ளி மாணவர்கள், குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். அதனால் குப்பையை வேறு இடத்தில் கொட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை