உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

மேட்டூர்: மேட்டூர், மாதையன்குட்டை, ஆதிபராசக்தி, சக்தி காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, ஏராளமான பக்தர்கள், இந்திரா நகர் காவிரி படித்துறையில் குளித்தனர். அங்கிருந்து, 50க்கும் மேற்பட்டோர், தீர்த்தக் குடங்கள் எடுத்து மேள தாளத்துடன் ஊர்வலமாக, மேட்டூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் கோவிலுக்கு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி