உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி முக்கியத்துவம் கைதிகளுக்கு விளக்கம்

பள்ளி முக்கியத்துவம் கைதிகளுக்கு விளக்கம்

பள்ளி முக்கியத்துவம் கைதிகளுக்கு விளக்கம்சேலம் : மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், சேலம் மத்திய சிறையில் எழுத, படிக்க தெரியாத, 265 கைதிகளுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதை, இயக்க திட்ட இணை இயக்குனர் பொன்குமார், நேற்று பார்வையிட்டு, அடிப்படை கல்வி, உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். மேலும் பள்ளிக்கூடம், நுாலகத்தின் முக்கியம் குறித்து, கதைகளுடன் விளக்கினார். சிறை எஸ்.பி., வினோத்(பொ), மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி உதவி திட்ட அலுவலர் மாரியப்பன், உறுப்பினர்கள், சிறைப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை