உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இஸ்கான் கோவிலில்கவுர பூர்ணிமா திருவிழா

இஸ்கான் கோவிலில்கவுர பூர்ணிமா திருவிழா

இஸ்கான் கோவிலில்கவுர பூர்ணிமா திருவிழாஓமலுார்:சேலம், கருப்பூர் இஸ்கான் கோவிலில், பகவான் சைதன்யரின் அவதார திருவிழாவான, கவுர பூர்ணிமா நேற்று கொண்டாடப்பட்டது. மாலையில் பஜனை, தொடர்ந்து மகா அபி ேஷகம் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, 'சைதன்யர் லீலா' தலைப்பில் சைதன்யர் வாழ்வும், கருணையும் குறித்து சொற்பொழிவு நடந்தது. மலர் அலங்காரத்தில் பலராமன், கிருஷ்ணர் அருள்பாலித்தனர். திறந்த வெளி அரங்கத்தில் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ