உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மெக்கானிக் மர்மச்சாவு அழுகிய சடலம் மீட்பு

மெக்கானிக் மர்மச்சாவு அழுகிய சடலம் மீட்பு

மெக்கானிக் மர்மச்சாவு அழுகிய சடலம் மீட்புசேலம்:சேலம், கோரிமேடு, அன்பு நகரை சேர்ந்தவர் முரளிதரன், 62. 'டிவி' மெக்கானிக். மனைவி பிரிந்து சென்றதால், தனியே வசித்தார். மது அருந்தும் பழக்கம் உள்ள இவர், 2 நாட்களாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. நேற்று அவரது வீட்டில் துர்நாற்றம் வீசியது. மக்கள் தகவல்படி, கன்னங்குறிச்சி போலீசார் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் முரளிதரன் சடலமாக கிடந்தார். எப்படி இறந்தார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி