உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் பங்கேற்க அழைப்பு

இன்று நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் பங்கேற்க அழைப்பு

சேலம்: நுகர்வோர் நலன் பாதுகாக்க, ஆண்டுதோறும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம், உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படு-கிறது. அதன்படி சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 215ல், இன்று காலை, 10:00 மணி முதல், விழா கொண்டாடப்படுகிறது. அதில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கி பாராட்டப்படுகிறது. இதில் நுகர்வோர், தன்னார்வ அமைப்பினர், மக்கள் பங்கேற்று சிறப்பிக்க, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்-கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி