உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை பறிமுதல்ராஜஸ்தான்காரர் கைது

புகையிலை பறிமுதல்ராஜஸ்தான்காரர் கைது

புகையிலை பறிமுதல்ராஜஸ்தான்காரர் கைதுஓமலுார்:பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் புகையிலை கடத்துவதாக, ஓமலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் நேற்று மாலை, 5:30 மணிக்கு காமலாபுரம் வழியே வந்த, 'கிரட்டா' காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 2,84,224 ரூபாய் மதிப்பில், 311 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இதனால் காருடன் பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலம் பல்கோத்ரா மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்பர்மார், 24, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.மளிகை வியாபாரிகெங்கவல்லியை சேர்ந்தவர் கருணாகரன், 61. அதே பகுதியில், மளிகை கடை நடத்துகிறார். அவரது கடையில் நேற்று, கெங்கவல்லி போலீசார் ஆய்வு செய்தபோது, 'ஹான்ஸ்' பாக்கெட்டுகள் இருந்தன. 60 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கருணாகரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை