இன்று மின் குறைதீர் கூட்டம்
சங்ககிரி: சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி(பொ) அறிக்கை:சங்ககிரி கோட்ட மின் வாரியம் சார்பில், வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், செப்., 11(இன்று) காலை, 11:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்க உள்ளது. இதில் கோட்ட நுகர்வோர், மின்-சாரம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.