போக்சோவில் சிக்கியவெள்ளி தொழிலாளி
'போக்சோ'வில் சிக்கியவெள்ளி தொழிலாளிசேலம்,:சேலம் அடுத்த, நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் விஜய், 27. வெள்ளி தொழிலாளியான இவர், உறவினர் மகளான, பிளஸ் 2 மாணவியிடம் காதலிப்பதாக கூறி, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்த புகார்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, தொழிலாளியை நேற்று கைது செய்தனர்.