உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புது நிழற்கூடம்எம்.எல்.ஏ., திறப்பு

புது நிழற்கூடம்எம்.எல்.ஏ., திறப்பு

புது நிழற்கூடம்எம்.எல்.ஏ., திறப்புமேட்டூர்:மேட்டூர், ராமன் நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூடம் கட்டப்பட்டது. அதை, பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், நேந்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநில இளைஞரணி செயலர் ராஜேசேகரன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் ரேவதி, வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தமிழ்வாணன், டவுன் பஞ்சாயத்து செயலர் சுரேஷ்குமார் உள்பட, பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி