வி.ஏ.ஓ., வீட்டில்பைக் திருட்டு
வி.ஏ.ஓ., வீட்டில்பைக் திருட்டுகெங்கவல்லி:கெங்கவல்லியை சேர்ந்தவர் வேல்முருகன், 43. தெடாவூர் தெற்கு வி.ஏ.ஓ.,வாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் வீடு முன், 'டிவிஎஸ் - சிட்டி' பைக்கை நிறுத்தியிருந்தார். காலையில் காணவில்லை. அவர் புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.