உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாலி குண்டுமணி திருட்டு

தாலி குண்டுமணி திருட்டு

தாலி குண்டுமணி திருட்டுமேட்டூர்:கொளத்துார், கோவில்பாளையம் அடுத்த அச்சங்காடு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அரை பவுன் தாலி குண்டுமணி இருந்தது. நேற்று அதிகாலை மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அந்த குண்டுமணியை திருடிச்சென்றனர். இதுகுறித்து கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை