மேலும் செய்திகள்
2 ஊராட்சியில் 25,000 செடி நட இடம் தேர்வு
07-Nov-2025
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனராக பணிபுரிந்த கார்த்திகேயன், சேலம் ஒன்றிய பி.டி.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டார்.அங்கிருந்த பி.டி.ஓ.,பழனிசாமி, பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், நேற்று பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
07-Nov-2025