உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொப்பரை கிலோ ரூ.170

கொப்பரை கிலோ ரூ.170

கொப்பரை கிலோ ரூ.170சேலம்:சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் கிலோ, 164 முதல், 170 ரூபாய், இரண்டாம் தரம், 122 முதல், 145 ரூபாய் என வியாபாரிகள் விலை நிர்ணயித்தனர். 3,440 கிலோ கொப்பரை மூலம், 5.30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ரஞ்சித் தெரிவித்தார். கடந்த வாரம் முதல் தரம் கிலோ அதிகபட்சம், 155 ரூபாய், இரண்டாம் தரம், 122 ரூபாய்க்கு விலைபோன நிலையில், இந்த வாரம், முதல் தரத்துக்கு, 15 ரூபாய் வரை விலை அதிகம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி