உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டியை தள்ளிவிட்டு சங்கிலி பறித்த 3 பேர் கைது

மூதாட்டியை தள்ளிவிட்டு சங்கிலி பறித்த 3 பேர் கைது

மூதாட்டியை தள்ளிவிட்டுசங்கிலி பறித்த 3 பேர் கைதுஓமலுார், காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னதாயி, 50. மளிகை கடை வைத்துள்ளார். கடந்த, 8 மாலை, 5:30 மணிக்கு, அவரது கடைக்கு செல்ல, சின்னதாயி வீட்டின் முன் நின்றிருந்தார். அப்போது அவரை தள்ளிவிட்ட மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த, 8 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பினர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணையில், கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சண்முகம், 43, குதிரைக்குத்தி பள்ளம் சக்திவேல், 34. சாமிவேல், 37, ஆகியோர் என்பதை கண்டறிந்தனர். அவர்களை, நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை