உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்வரத்து 19,199 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்வரத்து 19,199 கன அடியாக உயர்வு

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று முன்-தினம் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வ-ரத்து அதிகரித்தது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு, 20,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,369 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 19,199 கன அடியாக நேற்று அதிகரித்-தது. வினாடிக்கு, 13,500 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்-பட்டது. அணை நீர்மட்டம், 115.82 அடியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை