உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போடிநாயக்கன்பட்டி ஏரி பணி விரைந்து முடிக்க உத்தரவு

போடிநாயக்கன்பட்டி ஏரி பணி விரைந்து முடிக்க உத்தரவு

சேலம்: சேலம், போடிநாயக்கன்பட்டி ஏரியை, 19 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் நேற்று பார்வையிட்டார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:ஏரியை துார்வாருதல், நிலத்தடி நீர் சேமித்தல், களைகளை அகற்-றுதல், கால்வாய் சீர் செய்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. ஏரியை சுற்றி நடைபயிற்சி பாதை அமைத்தல், பாதுகாப்பு வேலி, இருக்கைகள், குழந்தைகள் விளையாட வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்-கின்றன. பருவமழை காலம் என்பதால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி