உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கும்பாபிஷேகம் கோலாகலம்

கும்பாபிஷேகம் கோலாகலம்

ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி, ராசிபுரம் பிரதான சாலையில், திருமணி முத்தாற்றங்கரையில் உள்ள துாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து தீர்த்த கும்பங்களை வேதவிற்பனர்கள் சுமந்து, கோபுரத்துக்கு சென்று புனித தீர்த்தங்களை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்திவைத்தனர். பின் கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை